வியாழன், 21 ஜனவரி, 2021

சந்தானத்தின் புதிய படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!!!




அடுத்து அடுத்தென படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நம்ம ஹீரோ சந்தானம். தற்போது அவர் நடித்து வருகின்ற புதிய படத்தின் டைட்டில் மற்றும் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை சந்தானத்தின் பிறந்த நாளான இன்று படக்குழு வெளியீட்டு உள்ளது‌. இந்த படத்திற்கு சபாபதி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ:


#Sabhaapathy

இப்படத்தில் சந்தானம் M.S. பாஸ்கருக்கு மகனாக நடிக்கிறார். இப்படம் தந்தை மகன் சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக இருக்குமென படத்தின் அறிமுக இயக்குனர் R. SRINIVASA RAO குறிப்பிட்டுள்ளார். முதல் முறையாக சந்தானம் படத்திற்கு சாம்.C.S இசையமைக்கிறார். RK ENTERTAINMENT சார்பாக C. ரமேஷ் குமார் தயாரிக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 


#SabhaapathyFirstLook #Santhanam #HappyBirthdaySanthanam #HBDSANTA 


Follow on twitter:

Follow on youtube:







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக