சந்தானம் வரிசையில் படங்களை நடித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பரில் நடித்து முடித்த பாரிஸ் ஜெயராஜ் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவதுடன் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகிவருகின்றது. இப்படத்தின் சந்தானம் கானாப் பாடகராக நடித்துள்ளார். இப்படத்தை ஏ1 பட இயக்குனர் ஜோன்சன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் இதோ:
#Santhanam #JohnsonK #SanthoahNarayanan #ParrisJeyaraj
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக