சந்தானம் நடித்து ரீலீஸுக்கு தயாராக இருந்த பாரிஸ் ஜெயராஜ் படமானது காதலர் தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 12 தேதி ரிலீஸ் என படத்தின் தயாரிப்பாளர் K. குமார் தனது ட்விட்டர் தளத்தில் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.
#ParrisJeyarajFromFeb12 #Santhanam #JohnsonK #LarkStudios #KKumar #SanthoshNarayanan
இப்படத்தை ஏ1 பட இயக்குனர் ஜோன்சன். K இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை Lark Studios சார்பாக K. குமார் முதன்முறையாக தயாரித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த கானா ஸ்ரைலில் படமாக்கப்பட்டுள்ளது. சந்தானத்தின் கடைசியாக வெளியாகிய டகால்டி, பிஸ்கோத் படங்களின் தொடர் தோல்விகளுக்கு இந்த பாரிஸ் ஜெயராஜ் பிரேக் கொடுப்பாரா???
@iamtharson
#ParrisJeyaraj #ParrisJeyarajFromFeb12 #Santhanam #JohnsonK #LarkStudios #SanthoshNarayanan #KKumar
மேலும் சினிமா, கிரிக்கெட் செய்திகளை அறிந்திட:
Follow on facebook:
Follow on twitter:
Follow on youtube:
😄
பதிலளிநீக்கு